மக்களின் விமர்சன பேச்சுக்குள்ளான சூப்பர் ஸ்டார்….!!! கேரளா நிதிஉதவி சர்ச்சை…!!!
அரசியலுக்கு வரவிருக்கும் ரஜினிகாந்த் கேரளா மக்களுக்கு உதவும் வகையில், வெறும் ரூ. 15 லட்சம் மட்டுமே வழங்கியது விமர்சனத்துக்குள்ளாகியது.
தமிழ் சினிமாவிலும், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் நம்பர் ஒன இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே. சினிமாவில் கலக்கியதை தொடர்ந்து அரசியலுக்கும் வராயிருக்கிறார். இதற்கான முயற்சியில் தீவீரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அனைவரும் நிவாரண பொருட்களை வழங்கி வரும் நிலையில், நடிகர், நடிகைகள் நிதிஉதவி செய்து வருகின்றனர்.
திரையுலக நடிகர்கள் அனைவரும் நிதிஉதவிக்கு பணம் கொடுத்து உதவிய நிலையில், அதிக சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் ரூ. 15 லட்சம் மட்டும் வழங்கியது. தற்போது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்வளவு ஏன் அரசியலுக்கு வரும் ரஜினிகாந்த் இவ்வளவு தொகை மட்டுமே நிதிஉதவி அளித்தது அரசியல் தொண்டர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.