மகன் ஆத்விக்கின் பள்ளி விழாவில் கலந்து கொண்ட அஜித்!
அஜித் என்றால் எந்த நிகழ்ச்சிக்கும் கலந்து கொள்ளமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே இதனிடையில் தனது மகன் ஆத்விக்கின் பள்ளி நிகழ்ச்சியில் ஒரு தந்தையாக கலந்து கொண்டு சிறப்பித்து உள்ளார் .அவர் கலந்து கொண்டு எடுத்த புகைப்படம் சமுக வளைந்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.