மகனை பராமரிப்பது குறித்து பெருமிதத்தோடு கூறும் விஜயலக்ஷ்மி….!!!
பிக்பாஸ் விஜயலக்ஷ்மி நம் அனைவருக்கும் அறிமுகமானவர் தான். இவருக்கு நிலன் என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது அவனுக்கு பெயர் நிலன். விஜயலட்சுமியை நிலன் அம்மா என்று கூப்பிட்டால் அது மாதிரி ஒரு சந்தோசம் ஒன்றுமில்லை.
இந்நிலையில், ஒன்றரை வயதான தனது மகனை சுத்தமெல்லாம் பார்த்து நான் வளர்ப்பதில்லை. வீடு வாசல் என எல்லா இடங்களிலும் விளையாட விடுவேன். வேண்டிய அளவு மட்டுமே சுற்றம் பார்ப்பேன். மண்ணில் விளையாடினாள் தூசு, அழுக்கை தொட கூடாது என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. அவன் விளையாடுவதற்க்கென்றே தோட்டத்தில் மண் போட்டு வைத்துள்ளேன்.
மேலுமவர் கூறுகையில் அவர் தனது மகனுடைய கையில் இது வரை கேம் விளையாட செல் கொடுத்ததே இல்லையாம். இதில் தெரிகிறது விஜயலட்சுமியின் பெருமிதமான குழந்தை வளர்ப்பு.