Categories: சினிமா

மகனின் திருமணத்திற்க்காக வைத்திருந்த பணத்தை கேரளா மக்களுக்கு கொடுக்க முன்வந்த பிரபல பாடகர்..!!!

Published by
லீனா

கேரளா என்றாலே பசுமை, கடவுளின் இடம் என்று தான் இதுவரை நினைவுக்கு வரும். ஆனால் கடந்த சில நாட்களாக முதலில் நியாபகம் வருவது மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டது தான்.
வீடு, உணவு, இடம் என எதுவும் இல்லாமல் மக்கள் பட்ட கஷ்டம் எல்லாமே சமூக வலைத்தளங்களில் மூலம் நாம் அறிந்தோம். பாதிக்கப்பட்டவர்களுக்காக பல இடங்களில் இருந்து உதவிகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் தனது மகனின் திருமணத்திற்ககாக ச்ரேர்த்து வைத்த பணத்தை கேரளா மக்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார் பிரபல பாடகர் உன்னி மேனன்.

வரும் செப்டம்பர் 20ம் தேதி கேரளாவில் பிரமாண்டமாக நடந்த இருந்த இந்த திருமணத்தை சென்னையில் மகாலிங்கபுரத்தில் உள்ள ஐய்யப்பன்கோவிலில் வைத்து எளிமையாக நடத்த உள்ளாராம்.
உன்னி மேனன் கேரளா மக்களுக்காக எடுத்த இந்த முடிவை கேட்டு பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

Published by
லீனா
Tags: cinema

Recent Posts

விக்கிரவாண்டி பள்ளி குழந்தை உயிரிழப்பு! நள்ளிரவில் 3 பேர் கைது!

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…

42 minutes ago

சொல்லி அடிக்கும் ‘கேப்டன்’ பும்ரா! விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!

சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…

1 hour ago

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…

11 hours ago

பொங்கலை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே 9 நாட்களுக்கு சிறப்பு ரயில்.!

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…

12 hours ago

புதுச்சேரி மக்களுக்கு குட்நியூஸ்… பொங்கல் பரிசு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…

13 hours ago

என்னோட கணவர் இவர்தான்!! முடிந்தது நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம்! குவியும் வாழ்த்து…

கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…

13 hours ago