காரில் அதிக இரைச்சலை தரும் கருவியை பொருத்தியதாக போலீசார் சோதனையில் சிக்கிய நடிகர் ஜெய்க்கு ரூ.1500/- அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை நுங்கப்பாக்கம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது பாட்டில் சைலென்சர் என்ற கருவியை பொருத்தி அதிவேகமாக வந்த காரை நிறுத்தினர்.காருக்குள் நடிகர் ஜெய் இருப்பதை பார்த்து போலீசார் ரசிகர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய நீங்களே இப்படி விதிமுறைகளை மீறலாமா என கேள்வி எழுப்பினார்.
உடனே காருக்குள் இருந்த ஜெய் வெளியே வந்து வருத்தம் தெரிவித்தார்.இதனை அடுத்து அவர் இது போன்ற அதிக சத்தம் எழுப்பும் சைலென்சர் களை உபோயகித்தால் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் , மாணவர்கள் பாதிப்படைவார்கள் ஆதலால் யாரும் இது போன்று செயல்களை தவிர்க்கவும்.என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…