Categories: சினிமா

போலந்தை பொலந்து கட்டபோகும் சர்கார்………..வெளியான தகவல்……நியூ அப்டேட்….!!

Published by
kavitha

போலந்து நாட்டில் சர்கார் படம்  வெளியாக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Image result for SARKARநடிகர் விஜய் -இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சர்கார். படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.இப்படத்தில் நடிகை வரலட்சுமி,பழ.கருப்பையா, யோகிபாபு, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 
சர்கார் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி படு ஹிட் அடித்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்ற தகவலும் கசிந்துள்ளது.மேலும் படம் குறித்து பேசிய முருகதாஸ் சர்கார் முழுக்க அரசியல் படம் தான் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தொடர்ந்து வரும் விஜயின் சர்கார் அப்டேட்கள் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த நிலையில் படம் போலந்து நாட்டின் 4 நகரங்களில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த தகவலை போலந்து நாட்டின் உரிமையை செவன்த் சென்ஸ் சினிமாட்டிக்ஸ் (7Th sense cinematics) நிறுவனம் பெற்றுள்ளது தேதி மற்றும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று என்று அந்த நிறுவனமே தெரிவித்துள்ளது.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

5 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago