போலந்தை பொலந்து கட்டபோகும் சர்கார்………..வெளியான தகவல்……நியூ அப்டேட்….!!

Default Image

போலந்து நாட்டில் சர்கார் படம்  வெளியாக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Image result for SARKARநடிகர் விஜய் -இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சர்கார். படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.இப்படத்தில் நடிகை வரலட்சுமி,பழ.கருப்பையா, யோகிபாபு, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Image result for sarkar teaser
 
சர்கார் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி படு ஹிட் அடித்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்ற தகவலும் கசிந்துள்ளது.மேலும் படம் குறித்து பேசிய முருகதாஸ் சர்கார் முழுக்க அரசியல் படம் தான் என்று கூறியிருந்தார்.
Image result for SARKARஇந்நிலையில் தொடர்ந்து வரும் விஜயின் சர்கார் அப்டேட்கள் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த நிலையில் படம் போலந்து நாட்டின் 4 நகரங்களில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த தகவலை போலந்து நாட்டின் உரிமையை செவன்த் சென்ஸ் சினிமாட்டிக்ஸ் (7Th sense cinematics) நிறுவனம் பெற்றுள்ளது தேதி மற்றும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று என்று அந்த நிறுவனமே தெரிவித்துள்ளது.
https://twitter.com/7thSenseCinema/status/1054723382988562433
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்