போதையில் தோழியுடன் செய்யக்கூடாத செயலை செய்த எமி ஜாக்சன்!அப்போம் எமி என்ன அந்த மாதிரி பொண்ணா ?
தமிழில் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார் லண்டனை பூர்விகமாக கொண்ட எமி ஜாக்ஸன். பின்னர் இவர் இதை தொடர்ந்து விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
மேலும் ‘ஐ’ படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கடந்த எமி ,தற்போது ரஜினிக்கு ஜோடியாக 2.0 படத்தில் நடித்துள்ளார்.அதைதொடர்ந்து தமிழில் படவாய்ப்புகள் வராத காரணத்தினால் தற்போது ஹாலிவுட் சீரியலில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
ஹாலிவுட்டில் படங்களை விட சீரியல்களுக்கு வரவேற்பு அதிகம், எனவே சூப்பர் கேர்ள் என்ற சீரியலில் நடிக்க எமி ஜாக்ஸன் கமிட் ஆகி நடித்து கொண்டிருக்கிறார்.
அந்தநிலையில் சமீபத்தில் ஒரு கிளப்பில் இவர் போதை தலைக்கேறி தன் தோழிக்கு லிப்-லாக் முத்தம் கொடுக்க, அந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் கசிந்து வைரலாக பரவி வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.