போடு 2.0 செய்ய போகும் சாதனை என்ன தெரியுமா….?

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்களின் பிரமாண்டமான நடிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படமானது வரும் 29ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள இப்படமானது 10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இதேபோல் 2007ம் ஆண்டும் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான சிவாஜி படம் தான் முதன்முறையாக ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

அதுபோல், 2018ம் ஆண்டு முதன்முறையாக 10 ஆயிரம் தியேட்டர்களில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் படம் சாதனை படைக்க போகிறது என்று கூறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்