மெர்சல் தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து பிரமாண்ட ஹிட் அடித்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.
சுமார் ரூ.250 கோடி வரை வசூல் செய்த மெர்சல், டீசரில் செம்ம சாதனை ஒன்றை நிகழ்த்தியது. ஆம், மெர்சல் டீசர் ஒரே நாளில் 10 மில்லியனுக்கும் மேல் ஹிட்ஸை அடித்தது.
இந்நிலையில் நேற்று 2.0 டீசர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவர, இவை அனைத்தும் சேர்த்து 24மில்லியன் ஹிட்ஸை ஒரே நாளில் கடந்துள்ளது.
இதன் மூலம் சூப்பர் ஸ்டார் மெர்சல் சாதனையை முறியடித்துள்ளார், மேலும், மெர்சல் தமிழ் மட்டுமே வந்தது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…