பொள்ளாச்சி விவகாரம்….! இசையமைப்பாளர் இளைய ராஜா கருத்து….!!!
இசையமைப்பாளர் இளைய ராஜா தமிழ் சினிமாவை தனது இசையால் தன் பக்க இழுத்தவர். இவர் பல பால்களுக்கு இசையமைத்தது மட்டுமல்லாது பல பாடல்களை எழுதியுமுள்ளார்.
இந்நிலையில், பொள்ளாச்சி விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் இளைய ராஜாவும் இதற்கு குரல் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,பொள்ளாச்சியில் நிகழ்ந்தது போன்று மேலும் ஒரு சம்பவம் நிகழ கூடாது என தெரிவித்துள்ளார்.