பொங்கலுக்கு வெளியாகும் படத்தில் பிரபல திரையரங்கு யாரு படத்தை திரையிட போவதாக கூறியுள்ளார் தெரியுமா…..?

Default Image

வரும் பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித்தின் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இரண்டு படமும் ஒரே நால் வெளியாவது, வசூல் பாதிப்பு கண்டிப்பாக ஏற்படும்.

இந்நிலையில் பிரபல சென்னை ராக்கி திரையரங்கு உரிமையாளரிடம் எந்த படத்தை திரையிட போகிறீர்கள் என்ற கேள்விக்கு தல படம் தான் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்