பொங்கலுக்கு மோதவுள்ள ரஜினி-விஜய் படங்கள்

Default Image

தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த தளபதியின் மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய வசூல் சாதனை செய்தது. இப்படம் வெளியாகி அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் கிளப்பியது.

இதேபோல் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் கபாலி. இப்படமும் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் ஓவர்சீஸில் மட்டுமே சுமார் 100 கோடி வசூல் செய்து பெரும் சாதனை செய்தது.

இந்த இருபடங்களும் பொங்கலுக்கு தொலைகாட்சியில் மோத உள்ளன. கபாலி திரைப்படத்தை சன் டிவியும், மெர்சல் திரைப்படத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சியும் வரும் பொங்கலன்று ஒளிபரப்ப உள்ளார்கள். இதனால் இவ்விரு படங்களுக்கும் டிஆர்பியில் பெரும் போட்டி நிலவுவது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்