பேட்ட vs விஸ்வாசம்!! ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு!! கொண்டாட்டத்திற்கு தயாரான ரசிகர்கள்!!!

Default Image

இந்த பொங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்னொரு தீபாவளிதான். இரு உச்ச நட்சத்திரங்களின் படங்களும் ஒரே நாளில் வந்து தமிழக திரையரங்குகளை ஆக்கிரமிக்க உள்ளன.
சூப்பர் ஸ்டார் நடிக்கும் பேட்ட படமும், தல அஜித் நடிக்கும் விஸ்வாசம் படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டது. இதில்  விஸ்வாசம் ஜனவரி 10இல் ரிலீஸாகும் எனவும், பொங்கல் தினத்தை முன்னிட்டு பேட்ட படம் வரும் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது பேட்ட , விஸ்வாசம் என இருபடங்களுமே பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10இல் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்