சூப்பர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வளம் வருகிற. இவர் பல படங்கள் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் ரஜினி சமீபத்தில் நடித்து வெளியான 2.0 படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது மட்டுமல்லாமல், பல கோடிகளை வசூல் செய்துள்ளது. மேலும் இது பல சாதனைகளையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினி நடிப்பில் பேட்ட படம் வெளியாகவுள்ளது. இந்த படம் பொங்கலன்று வெளியாகும் என தகவல்கள் வெளியானது. மேலும் இந்த படம் 10ம் தேதி வெளியாகுமா? 14ம் தேதி வெளியாகுமா என கேள்வி எழுந்தது.
இந்த கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக வெளிநாடுகளில் பிரிமியர் காட்சிகள் 9ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10ம் தேதியே இந்த படம் வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…