Categories: சினிமா

பேட்டயால் தள்ளிபோகிறதா………விஸ்வாசம்…….!!!பொங்களுக்கு வருவதில் சிக்கல்……வெளியான தகவல்…!!!

Published by
kavitha

நடிகர் ரஜினி இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய படம் பேட்ட இந்த படம் கபாலி,காலா போன்ற படங்களை போல் இந்த படம் இருக்காது வித்தியசமான படமாக இருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
Image result for viswasam
இந்நிலையில் ரஜினி நடிக்கும் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவது குறித்து படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித்- இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனியை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடிகர் அஜித் நடித்து வருவதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் `தூக்கு துரை’ என்று தகவல்கள் வெளியாகின.சமீபத்தில் தான் இந்தப் படத்தில் தெலுங்கு நடிகரான ரவி அவானா இணைந்தார்.
தற்போது விஸ்வாச படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் மிகப்பெரிய ஆடிட்டோரியம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுவதாகவும். ஐதராபாத்தில் இந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன் மும்பையில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின.
விஸ்வாசம் ஏற்கனவே தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பின்னர் படப்பிடிப்பு வேலைகள் முடிவடையாததால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்,நடிகர் ரஜினி நடிக்கும் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவது குறித்து படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU

 

Published by
kavitha

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

12 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

17 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

18 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

18 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

18 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 hours ago