நடிகை நித்யா மேனன் கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து அதன் பின்னே அப்படத்திற்கு ஒப்புக்கொள்ளும் நபராவார். சமீபத்தில் இவர் ‘மெர்சல்’ படத்தில் விஜயுடன் நடித்து நல்ல மதிப்பினையும் மக்களிடத்தில் பெற்றார். இப்படிப்பட்ட இவர் தற்போது பல நடிகைகள் நடிக்க மறுத்த ஓர் கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடித்து வருகிறாராம். நடிகர் நானி தயாரிப்பில், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், ரெஜினா ஆகியோர் நடிக்கும் படம் ‘அவே’. இப்படத்தில் போதைக்கு அடிமையாகவுள்ள பெண்ணாக நடிகை ரெஜினா நடித்துள்ளார். அவரை தொடர்ந்து, இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனனின் கதாப்பாத்திரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நித்யா மேனன் இந்தப் படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்துள்ளாராம். மேலும் சக நடிகையுடன் லிப் டூ லிப் காட்சியில் வேறு நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…