பெண்கள் கபடியை மையப்படுத்தி ‘கென்னடி க்ளப்’ இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த ஆட்டம்!

Default Image

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ்  சினிமாவில் நல்ல இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். விஷாலை வைத்து இயக்கிய பாண்டிய நாடு, கிரிகெட்டை மையப்படுத்தி விஷ்ணு விஷாலை வைத்து எடுத்த ஜீவா ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது.

இவர் அடுத்ததாக சுட்டுப்பிடிக்க உத்தரவு எனும் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பெண்கள் கபடியை மையமாக வைத்து ‘கென்னடி க்ளப்’ எனும் படத்தினை இயக்க உள்ளார். இப்படத்தில் சசிகுமார், பாரதிராஜா, சூரி ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்படம் 2019 கோடை விடுமுறை நாட்களில் வெளிவர உள்ளது.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்