Categories: சினிமா

பெங்களூருவில் இசைப்புயலின் நேரடி அவதாரம்! முன்பதிவிற்கு முந்தவும்!!

Published by
மணிகண்டன்

தன் இசையால் பல லட்சக்கணக்கான ரசிகர்களை  ஈர்த்துள்ளவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இவர் ஒரு படத்திற்கு இசையமைக்கிறார் என்றால் அதனை கண்டே பல ரசிகர்கள் தியேட்டருக்கு வந்துவிடுவர். அந்தளவிற்கு ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார்.
இவரது இசையில் ஏற்கனவே செக்கசிவந்த வானம், 2.O படம் வெளியாகி இருந்தது அதனை தொடர்ந்து சர்வம் தாளமயம் திரைப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இசைப்புயல் பெங்களூருவில் கச்சேரி ஒன்றை நடத்த உள்ளார். இந்நிகழ்ச்சி டிசம்பர் 22ஆம் தேதி நடக்க.உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை புக் மை ஷோ வில் வேகமாக நடந்து வருகிறது.
source : cinebar.in

Published by
மணிகண்டன்

Recent Posts

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

47 minutes ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

53 minutes ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

1 hour ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

2 hours ago

கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா  சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…

2 hours ago

மன்னராட்சி மன நிலைக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் – அண்ணாமலை காட்டம்!

சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…

3 hours ago