புலிக்கு மடியில் வைத்து பால் ஊட்டிய விஜய்யின் நண்பர் …!
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் காமெடி நடிகர் சதீஷ்.இதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் தனது மடியில் வைத்து புலிக்கு பால் கொடுப்பதாகும்.மேலும் அவர் அந்த புள்ளிக்கு முத்தமும் கொடுத்தார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
https://www.instagram.com/p/Blzkbx3DUn-/?taken-by=samathusathish