Categories: சினிமா

ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டவிஷாலின் ‘அயோக்யா’ படத்தின் முதல் பார்வை ரிலீஸ் தகவலுடன் இதோ!!

Published by
மணிகண்டன்

இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகிய படஙக்ளை தொடர்ந்து நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் மோகன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம்.C.S இசையமைக்க உள்ளார்.

இப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் மது என்பவர் தயாரிக்கிறார். இப்படத்தில் ராசிக்கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் பார்த்திபனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தினை அடுத்த வருடம் ஜனவரியில் திரைக்கு வரும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

source : cinebar.in

Published by
மணிகண்டன்

Recent Posts

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

3 mins ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

40 mins ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

47 mins ago

“பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக நாங்கள் உடைத்துள்ளோம்.!” ராகுல் காந்தி கடும் விமர்சனம்.!

காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…

53 mins ago

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

2 hours ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

3 hours ago