புரட்சி தளபதியின் அடுத்த அதிரடி! அயோக்கியா முதல் பார்வை எப்போது தெரியுமா?!

Default Image

தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என இரண்டிலும் முக்கிய பொறுப்பில் இருப்பவர் பரட்சி தளபதி விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான இரும்புத்திரை, சண்டகோழி இரண்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் அடுத்தாக இயக்குனர் முருகதாஸின் அசிஸ்டென்ட் இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் அயோக்யா எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்பணத்தில் ராஷிகண்ணா ஹீரோயினாக நடிக்கிறார.

இப்படத்தின் முதல் பார்வை குறித்த தகவலை நடிகர் விஷால் தற்போது அறிவித்துள்ளார். அதில் நவம்பர் 19 இல் அயோக்யா படத்தின் முதல் பார்வை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்