புதிய மொழி படத்துக்கு பறக்கும் காஜல் அகர்வால்!
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடிகை காஜல் அகர்வால், முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் குயின் ஹிந்தி ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கிலும் சில படங்களில் நடிக்கிறார்.இந்நிலையில், தற்போது பஞ்சாபி மொழியில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் காஜல் அகர்வால். முதன்முதலாக தான் பஞ்சாபியில் அறிமுகமாகும் செய்தியை வெளியிட்டுள்ள அவர், விரைவில் அந்த படம் குறித்த முழுவிவரங்களை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.