பிறந்தநாளுக்கு 'பேட்ட' படக்குழுவினரின் பரிசு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்ப்பில் இந்த வருடம் காலா, 2.O என இரன்டு படங்கள் வெளியாகின.இதில் 2.O படம் பல வசூல் சாதனைகள் படைத்தது வருகிறது. அடுத்த பொங்கல் தினத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார்.
இந்நிலையில் நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வரவுள்ளது. இதனை கொண்டாட ரசிகரக்ள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவரவுள்ள பேட்ட படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வரவுள்ளது. இதனை படக்குழுதற்போது அறிவித்துள்ளது.
DINASUVADU