பிரியங்கா சோப்ரா தான் நடித்து வரும் வெளிநாட்டு ‘டெலிவிஷன் ஷோ’வான ‘குவான்டிகோ’வின் படப்பிடிப்பிற்காக விரைவில் அயர்லாந்து செல்ல இருக்கிறார் .
அதனால் கொஞ்ச நாட்கள் மட்டுமே மும்பையில் இருப்பார். இதற்கிடையில் வீட்டிலிருக்கும் இந்த நாட்களில் புதிய ஸ்கிரிப்டுகள் படிக்க, நண்பர்களை சந்திக்க, குடும்பத்தினருடன் நேரம் செலவிட, பார்லருக்குச் சென்று ரிலாக்ஸ் ஆக என பல விதங்களில் நேரத்தை செலவிட திட்டமிட்டிருக்கிறாராம்.
தற்போது வந்த செய்திகளின் படி, விரைவில் அவரது அடுத்த பாலிவுட் படத்தை அறிவிக்க இருக்கிறாராம் பிரியங்கா. அவர் நடித்த ‘மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா’ என்ற படத்தை இயக்கிய சோனாலி போஸின் புதிய படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.
ஒரு உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து இயக்கப்படும் இந்தப் படத்தில் நடிக்க, பிரியங்கா ‘டபுள் ஓகே’ சொல்லிவிட்டாராம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…
தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ்…
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…