பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கைகளில் வெளியான சர்காரின் வெற்றி செய்தி!
தளபதி விஜய் நடித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த திரைப்படம் சர்கார். இப்படம் அறிவித்த நாள் முதல் ரிலீசாகி அப்புறமும் சர்ச்சைகள் தீர்ந்த பாடில்லை. கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் படம் நன்றாக ஓடியது. இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையியில் பிரான்ஸ் நாட்டில் உள்ள லீஃபிலிம்பிரான்ஸ் என்கிற திரையரங்கில் வெளியாகி இருந்த திரைப்படங்களில் நல்ல வெற்றியடைந்த முதல் 40 திரைப்படங்களை பற்றி செய்தித்தாளில் தகவல் வெளியானது. அதில் சர்கார் திரைப்படம் 19வது இடத்தில உள்ளது. இதனை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
source : cinebar.in
https://twitter.com/eoyentertainmen/status/1065425033609322497?s=19