பிரமாண்ட அறிவிப்பு..!!! ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்த SJ சூர்யா..

Default Image

ஸ்பைடர், மெர்சல் என தொடர்ந்த வில்லன் வேடங்களில் கலக்கியவர் sj சூர்யா. இயக்குனராக இருந்து நடிகரான இவர் தற்போது ட்வீட்டரில் போட்டுள்ள பதிவு ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது.

” இன்னும் 24 மணி நேரத்தில் மிக பிரமாண்டமான அறிவிப்பு ஒன்றை வெளியிட போகிறேன். என முதல் பட அறிவிப்பு ” என அவர் கூறியுள்ளார்.
அவர் அப்படி சஸ்பென்ஸ் வைத்துள்ளதால் என்ன அறிவிப்பு வரப்போகிறதோ என ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்