பிரபல பாலிவுட் நடிகைக்கு நேர்ந்த கொடூரம் …! பாலியல் துன்புறுத்தல் அளித்த ஹோட்டல் நிர்வாகம் …!
பிரபல பாகிஸ்தான் நடிகை ஹூமைமா மாலிக் ராஜா நட்வர்லால் படத்தில் அறிமுகமாகி பாலிவுட்டில் நடித்து வரும் நிலையில் லாகூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் அறையில் தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சில ஆவணங்களுடன் பதிவிட்டிருக்கிறார்.
Evidence of the harassment I had to endure at Nishat Hotel. Be aware if you lose a loved one and someone dies in your family while staying at Nishat – you cannot cry in your room otherwise people might drop business cards pic.twitter.com/tF5R0iynJW
— HUMAIMA MALICK (@HumaimaMalick) August 8, 2018
தமக்கு நிசாத் என்ற அந்த ஓட்டல் அறையில் நேர்ந்த சோதனையை விவரித்த அவர், ஓட்டல் நிர்வாகம் தமது அனுமதியின்றி தமது படங்களை வெளியிட்டு விடுதியில் இருந்த தொழிலதிபர்களிடம் தாம் அந்த ஓட்டலில் தங்கியிருப்பதாக விளம்பரப்படுத்தியதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேண்டப்பட்டவர் யாரேனும் இறந்தால், இந்த விடுதி அறையில் அமர்ந்து அழக்கூட முடியாத அளவுக்கு துன்புறுத்தப்பட்டதாக ஹூமைமா மாலிக் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.
I am sharing my experience because I think its high time when i should come forward and share my experience against harassment and how an educated class also chose to ignore it and take such important issues lightly @TheNishatHotel pic.twitter.com/OtRwJ5EQXD
— HUMAIMA MALICK (@HumaimaMalick) August 8, 2018