மிகவும் பிரம்மாண்டமாக ஆலியா பட், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் நடித்து வரும் படம் பிரமாஸ்திரா. பிரபல பாலிவுட் இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கும் இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டிடூடியோ தயாரிக்கிறது.
பிரமாஸ்திரா படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது. ஆலியா பட் நடிக்கும் சண்டைக் காட்சி நேற்று முன்தினம் படமாக்கப்பட்டது. ஆலியா பட் உயரமான கட்டிடத்தின் மீது நின்று கொண்டு பல்கேரிய சண்டைக் கலைஞாகளுடன் மோதினார். பாதுகாப்பிற்காக ஆலியா பட் ரோப் கட்டியிருந்தார். அப்போது சண்டையிடும் காட்சியில் ஆலியாபட் தவறி விழுந்தார். ரேப்பின் நீளத்தில் சற்று வித்தியாசம் இருந்தால் தரையில் விழுந்தார்.
இதனால் அவருக்கு தோள் மற்றும் கை ஆகியவற்றில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஆலியாபட் 15 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனா. பிரமாஸ்திரா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.நடிகை ஆலியாபட் காயம் காரணமாக மும்பைக்கு திரும்ப இருக்கிறார் என்று பேசப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…