மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடிகை மட்டுமன்றி நல்லதொரு பாடகியும் கூட. அவர் பாடிய பாடல்களில் அம்மா என்றால் அன்பு என்ற பாடல் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இனிமையான பாடலாகும்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த பொது ஒருமுறை ஏ.ஆர்.ரகுமானின் இசைகூடாரத்திற்கு சென்றிருந்தார்.அப்போது, பம்பாய் படத்தில் இடம்பெற்ற கண்ணாளனே என்ற பாடலை போடுமாறு கூறி அந்த பாடலை ரசித்துள்ளார் ஜெயலலிதா. அதோடு, உங்கள் இசையில் பல பாடல்கள் எனக்கு பிடிக்கும் என்றாலும், இது மிகவும் பிடித்தமான பாடல் என்று ஏ.ஆர்.ரகுமானிடம் கூறினாராம் ஜெயலலிதா. இந்த தகவலை செக்கச் சிவந்த வானம் இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்தனர்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…