Categories: சினிமா

பிரபல நடிகையை மணக்கும் கமல்ஹாசன்..! யார் அந்த பிரபலம்..!

Published by
Dinasuvadu desk

நடிகர் கமல் தற்போது மக்கள் நீதி மன்றம் என்ற கட்சி தொடங்கி மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.அது மட்டுமல்லாமல் கமல் பிக் பாஸ் 2 வில் தொகுப்பாளராக இருக்கிறார்

பார்த்தசாரதி சீனிவாசன் (பிறப்பு: நவம்பர் 7, 1954) என்ற இயற்பெயரைக் கொண்ட கமல்ஹாசன் ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.கமல்ஹாசன் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார்,.2009 இல் 50 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவரானார்.

Image result for கமல்-கௌதமிஇவர் தற்போது அரசியல் கட்சி ஒன்றையும் ஆரம்பித்தார்.அவரது அரசியல் கருத்தை கூறுவது மட்டுமல்லாமல் அவர் இயக்கி நடித்த படமான விஸ்வரூபம் படத்தின் பாடலை வெளியிடவும் அந்த மேடையை பயன்படுத்தி கொள்கிறார்.

இவர் சமீபத்தில் அவர் துனைவியாரான கௌதமியை விட்டு சற்று வேறுப்பாடு காரணமாக பிரிந்துவிட்டார்.இதனால் கமல் கடந்த ஆறு மாத களமாக தனியாக இருந்துள்ளார்.இந்நிலையில் கருத்துவேறுப்பாடு பேசி தீர்த்து கொண்ட காரணமாக மீண்டும் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ போகிறார்களாம்

Published by
Dinasuvadu desk

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

4 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

21 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

21 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

21 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

22 hours ago