தமிழ் சினிமாவில் அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் விஜய். இவர் நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆகி 2 வருடம் ஆவதற்குள் நம்பிக்கை இன்மை போன்ற காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர்.அதன் பின் அமலாபாலும் அவர் நடிப்பில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.விஜயும் படம் இயக்குவதில் முழுக்கவனம் செலுத்த தொடங்கிவிடார்.
இந்நிலையில் தற்போது விஜய் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் அவர் வீட்டில் பெண் பார்ப்பதில் ஆர்வம் காட்டிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் திருமண அறிவிப்பும் வரும் என தெரிய வருகிறது.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…