பிரபல தொலைக்காட்சி நடிகை தீ வைத்து தற்கொலை
சீரியல் நாயகிகளுக்கு எப்போதுமே மக்களிடையே தனி வரவேற்பு இருக்கும். அப்படி மலையாளத்தில் நிறைய சீரியல்கள் நடித்து பிரபலமானவர் கவிதா.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 35 வயதான கவிதா தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
அவரது கணவரும் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது