பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரதீப் குடிபோதையில் வாகனம் ஓட்டி பொலிசாரிடம் சிக்கிய நிலையில் சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தெலுங்கு தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு நடிகராகவும் வலம் வருபவர் பிரதீப் (32).
இவர் ஏற்கனவே குடித்து விட்டு கார் ஓட்டி பொலிசாரிடம் சில தடவை சிக்கிய நிலையில் சமீபத்தில் மீண்டும் குடிபோதையில் சிக்கினார்.
தற்போது அடுத்த சீசன் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இவர் தன்னுடைய காதலியுடன் குடித்துவிட்டு காரை ஓட்டிவந்திருக்கிறார். போலீசார் விசாரித்து குடி போதையில் வண்டி ஓட்டியதற்காக அவரை கைது செய்துள்ளனர். பின் பிரதீப் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
ஆனால் போலீசார் அவரை பத்திரமாக மீட்டு தற்போது அவருக்கு தகுந்த சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…