தமிழ் சினிமாவில் ஹூரோயினாக நடித்த நடிகை தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சினிமாவில் நடிகர்கள் நடிகைகளின் தற்கொலைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுவும் சமீப காலத்தில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த வரிசையில் தற்போது பிரபல நடிகை ரியாமிகாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சென்னை வளசரவாக்கத்தில் நடிகை ரியாமிகா இருந்து வந்த நிலையில் இன்று அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் X-வீடியோஸ் மற்றும் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் யார் என்று பார்த்தால் பெங்களூரு பெண்ணான ரியாமிகா சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட அவர் அதில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் பிரபலங்களின் இந்த தொடர் தற்கொலைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…
டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள் (ஜனவரி 6) அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையுடன்…
டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தந்தை பெரியார் குறித்து பல்வேறு…