பிரபல சீரியல் நடிகை காதல் திருமணம் செய்து கொண்டார்…!!! தற்போதைய நிலை தெரியுமா..?

Default Image

தமிழ் மக்களிடையே சினிமா மட்டுமல்ல சீரியலுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் சில பழைய சீரியல்களுக்கு இன்றும்  ரசிகர்,ரசிகைகள் இருக்கிறார்கள்.

இதில் மெட்டி ஒலி சீரியலை மறக்க முடியாது. அதை இயக்கியவர் திருமுருகன். தற்போது டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாண வீடு சீரியலை இயக்கியுள்ளார். இதற்கும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இதில் நடிகை சோனா சங்கர், ரம்யா கேரக்டர்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பேய் எல்லாம் பாவம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்கியவர் தீபக் நாராயண். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்துள்ளார். தீபக்கை நீண்ட நாளாகவே ரம்யாவுக்கு தெரியுமாம். தற்போதுஅவரின் படத்தில் சினிமா நடிகையாகிவிட்டேன். படப்பிடிப்பிலேயே எங்களுக்கு காதல் வந்தது.

கடந்த ஜூன் 16ல் திருமணம் செய்துகொண்டோம் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்