பிரபல ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்…!! சோகத்தில் திரையுலகம்….!!!

Default Image

ஒருதலை ராகம், பாலை வன சோலை, சின்ன பூவே மெல்ல பேசு போன்ற படங்களில் நடித்தவர ராபர்ட் ஆசிர்வாதம். இவருக்கு வயது 68. இவர் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ராபர்ட் அவர்களை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ள குடுப்பதிற்கு சினி உலகம் தனது ஆழ்ந்த இரங்கலை கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்