பிரபல இந்திப் பாடலாசிரியரும் கவிஞருமான நீரஜ் காலமானார்
பிரபல இந்திப் பாடலாசிரியரும் கவிஞருமான நீரஜ் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இயற்க்கை எய்தினார் வயதை கடந்த அவர் த்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட உயரிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.