பிரபஞ்ச அழகி மரணம்…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!
1995ல் பிரபல நடிகையும் முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஸ்மிதா சென் கையால் மின் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர்.
1995ல் மிஸ் USA பட்டம் வென்ற அவர் தற்போது 45 வயதிலேயே மாற்றமடைந்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. செல்சி ஸ்மித் கேன்சரால் பாதிக்கப்பட்டு, அதனுடன் நீண்ட வருடங்களாக போராடினார். தற்போது சிகிச்சை பலனின்றி 45 வயதில் உயிரிழந்துள்ளார்.
செல்சி ஸ்மித் மறைவுக்கு ட்வீட்டரில் சுஷ்மிதா சென் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.