பிரதமர் மோடியிடம் இருந்து விலகிய பிரபல நடிகர் ..!

Default Image

பிரதமர் மோடி மீது தென்னிந்தியாவை சேர்ந்த பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவரை இங்கு மட்டுமல்ல பல சினிமா பிரபலங்களும் சமூக வலைதளத்தில் பின்பற்றி வந்தனர்.

அப்படியான செலிபிரிட்டி ஃபாலோவர்களில் ஒருவராக தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் இருந்துவந்தார். அவர் மீத விருப்பத்தை தன் படங்களிலும் அல்லு வெளிப்படுத்தினார்.

ஆனால் தற்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்ததஸ்து வழங்காததாலும், ஆந்திரா தெலுங்கானா மாநிலங்கள் மீது பாரபட்சம் காட்டுவதாலும் மத்திய அரசின் மீது கோபத்தில் இருக்கிறாராம் அல்லு.

இதனால் இதுவரை மோடியை பின்தொடர்ந்தவர் தற்போது அவரை (Un follow) பின்பற்றுவதை நிறுத்தியுள்ளாராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்