காயத்ரி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார் . இவர் பல படங்களின் பாடல்களுக்கு நடனம் அமைப்பவர்.
இந்நிலையில் காயத்ரிக்கு சமீப காலமாக பல பிரச்சனைகள் வருகின்றது, பிரபல தொலைக்காட்சி இவர் கைது என்று கூட செய்தி வெளியிட்டது.
இதனால், அவரே அதிர்ச்சியானார், மேலும், காயத்ரி நீண்ட வருடங்களாக பிஜேபி கட்சியில் மெம்பராக இருப்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், தற்போது ‘என் பிரச்சனைக்கு கட்சியில் இருந்து யாருமே கண்டுக்கொள்ளவில்லை, அதிலும் ஒரு பெண் தலைவர் என்னை கண்டுக்கவே இல்லை’ என்று மிகவும் ஆதங்கத்துடன் டுவிட் செய்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…