பிக் பாஸ்2 நிகழ்ச்சியின் இறுதி போட்டியான இன்று வெற்றியாளர் யார் என்பதால் நிகழ்ச்சி மிகவும் எதிர்பார்ப்புடன் பரபரப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இறுதி போட்டி வரை வந்த விஜயலட்சுமி பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதி போட்டியில் தற்போது வெளியேறினார்.பிக் பாஸ்1 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரோவ் விஜயலட்சுமியை வெளியே அழைத்து வந்தார். தொடர்ந்து ஐஸ்வர்யா ,ரித்விகா தொடர்ந்து உள்ளே உள்ளனர்.இருவரில் யார் வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…