பிக் பாஸ் 2:வெளியே வந்தவுடன் வேலையை காட்டிய டேனியல்….!
இன்று தன்னுடைய காதலியை பிக் பாஸ் 2’ மூலம் பிரபலமான டேனியல் திருமணம் செய்து கொண்டார்.
பிக்பாஸ் 2 சீசன் 75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.சீசன் 2’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில். பிக்பாஸ் 2 முடிய இன்னும் 24 நாட்களே உள்ளது.
புத்திசாலி டேனியல் என்று பெரும்பாலானோர் கூறி வந்த நிலையில் இந்த வாரம் அவருக்கு குறைந்த வாக்குகளைப் பெற்று அவர் வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் கடைசியாக பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட டேனியல், தனது காதலியான டெனிஷாவைக் கரம் பிடித்துள்ளார். இருவரும் மாலை மாற்றி எளிமையாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
DINASUVADU