பிக்பாஸ் 2 : பிக்பாஸ் வெறும் போலி..! வெளிவந்த நித்தியா அதிரடி..!

Default Image

பிக்பாஸ் 2 சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார். அவரை தொடர்ந்து பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம், மங்காத்தா புகழ் மஹத், காமெடி நடிகர் டேனியல்,வைஷ்ணவி ,ஜனனி ,ஆனந்த் வைத்தியநாதன் , பாடகி ரம்யா, சென்றாயன், மெட்ராஸ் புகழ் ரித்விகா,கவர்ச்சி நாயகி மும்தாஜ்,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜி, மமதி சாரி,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜியின் மனைவி நித்யா, சாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

சென்ற வாரம் நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேறினார். பின்பு அவர் நடிகர் கமலுடன் சேர்ந்து அகம் டிவி க்கு காட்சிஅளித்தார்.

Image result for bigg boss 2 tamil நித்தியாஇது குறித்து நித்தியா கூறியதாவது ” இன்னும் பிரச்சனை அப்படியே தான் இருக்கிறது. ஆறு ஏழு வருஷமாக கஷ்டத்தை அனுபவித்த நான் எப்படி ஒரே மாதத்தில் மாறிவிடுவேன். போஷிகா பேசியது அவளாக பேசியது இல்லை.. அவளை அப்படி பேசவைத்துள்ளார்கள் பிக்பாஸ் டீம். நான் பேசியதை கூட எடிட் செய்துவிட்டார்கள்” என நித்யா கூறியுள்ளார்.”  அவர் அந்த வீட்டில் பாலாஜியுடன் பாசமாக இருப்பது போல நடித்துள்ளார்.Image result for bigg boss 2 tamil நித்தியா

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்