பிக்பாஸ் 2 : தில் இருந்த மேல கை வச்சுப்பார்..! சவால் விட்ட நடிகை..!

Default Image

பிக்பாஸ் 1 வெற்றியைத் தொடர்ந்து பிக்பாஸ் 2  தற்பொழுது 30 நாட்களையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் தொடங்குவதற்கு முன்பாக ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு மக்களை பார்க்க வைக்க ஆர்வத்தை தூண்டும் செயல்களில் விஜய் டிவி ஈடுபடும்.

இன்று வந்த ப்ரோமோ வீடியோவில் அனைவரையும் அமரச்செய்து ஐஸ்வர்யா செய்ததை குறும்படமாக போட்டுக் காட்டினார் பிக் பாஸ்.

இன்று நடைபெற்ற பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் ஷாரிக் மற்றும் மும்தாஜ் சாண்டியிடுவது. தில் இருத்த தொட்டுப்பார் என்று கூறுவதும் மேலும் பல சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்