Categories: சினிமா

பிக்பாஸ் 2 : தமிழகத்தை தாக்கிய கமல்..!

Published by
Dinasuvadu desk

பிக்பாஸ் 2 சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார். அவரை தொடர்ந்து பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம், மங்காத்தா புகழ் மஹத், காமெடி நடிகர் டேனியல்,வைஷ்ணவி ,ஜனனி ,ஆனந்த் வைத்தியநாதன் , பாடகி ரம்யா, சென்றாயன், மெட்ராஸ் புகழ் ரித்விகா,கவர்ச்சி நாயகி மும்தாஜ்,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜி, மமதி சாரி,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜியின் மனைவி நித்யா, சாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

இன்றைய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் போலீஸ் ந எப்படி இருக்கணும் என்றும் போலீஸ் மக்களுக்கு உதவ வேண்டுமே தவிர திருடர்களுக்கு அல்ல எண்டு தமிழகத்தை குறிவைத்து பொடி போட்டு பேசினார் கமலஹாசன்…

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago