பிக்பாஸ் 2 : இந்த வாரம் வெளியேறப்போகும் பிரபலம் இவர்தான்..! அதிர்ச்சி ரிப்போர்ட்..!
பிக்பாஸ் 2 சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார். அவரை தொடர்ந்து பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம், மங்காத்தா புகழ் மஹத், காமெடி நடிகர் டேனியல்,வைஷ்ணவி ,ஜனனி ,ஆனந்த் வைத்தியநாதன் , பாடகி ரம்யா, சென்றாயன், மெட்ராஸ் புகழ் ரித்விகா,கவர்ச்சி நாயகி மும்தாஜ்,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜி, மமதி சாரி,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜியின் மனைவி நித்யா, சாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
இன்றைய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் யாரு இந்த வார Eviction க்கு nominate ஆவாங்க? என்ற குழப்பம் அனைவரின் மத்தியிலும் உள்ளது. அதற்கான பதிலை மஹத் கூறியுள்ளார்.அது வேறு யாருமில்லை இருட்டு குத்து நாயகி யாஷிகா தான்.
இவங்கள்ல யாரு இந்த வார Eviction க்கு nominate ஆவாங்க?! ???????? #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/xINGv1198G
— Vijay Television (@vijaytelevision) July 9, 2018