பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்கிவிட்டது. இதை பற்றி பல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. தற்போதைய சீசனில் 16 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதில் ஷாரிக் ஹாசனும் ஒருவர்.
இவர் வில்லன் நடிகர் ரியாஸ் மற்றும் நடிகை உமாவின் மகன். ஷாரிக் மாடலிங் கலைஞராக இருக்கிறார். அண்மையில் பத்திரிக்கைக்கு பேட்டியளத்துள்ளார் உமா.
ஆனால் அவருக்கு கோபம் வரும். அவரின் கோபம் எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த உலகம் அதை பார்த்தில்லை. அதனை நினைத்தால் எனக்கு டென்சனாக இருக்கிறது என்கிறார் உமா ரியாஸ்.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…