பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர் மஹத்தை, ஏற்கனவே அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பாடகி ரம்யா துவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற மஹத் பெண்களிடம் குறிப்பாக ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுடன் அதிக நெருக்கம் காட்டினார். யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா படுக்கை அறையில் படுத்துக்கொண்டு அவர் அடித்த லூட்டிகள் புகைப்படமாக வெளிவந்தன.
அதோடு, யாஷிகாவின் உடலில் மஹத் காய் வைத்திருந்த சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பலரையும் முகம் சுளிக்க வைத்தன. பிக்பாஸ் வீட்டிலிருக்கும் பெண் போட்டியாளர்களிடம் மஹத் வரம்பு மீறி செயல்படுவதாக டேனியல் பாலாஜியிடம் ஏற்கனவே கூறியிருந்தார். மேலும், மும்தாஜிடம் அவர் அதிகமாக சண்டையிட்டதால், அவரை ரெட் கார்டு காட்டி கமலகாசன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினார்.
இந்நிலையில் மஹத்தை ஏற்கனவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பாடகி ற்மயா ஒரு கட்டையால் அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ‘ சொல்லுடா.. பிக்பாஸ் வீட்ல என்னடா பண்ண ‘ என ராமயா அடிக்க.. ‘ பிக்பாஸ் காப்பாற்றுங்கள். ஐ மிஸ் யு மும்தாஜ் ‘ என மஹத் கத்துகிறார். ராமயா செல்லமாக தான் அடிக்கிறார் என்றாலும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே மஹத்தை சிம்பு கன்னத்தில் அடிக்கும் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…