பிக்பாஸ் வீட்டிற்கு வந்த முதல் சீசன் போட்டியாளர்களுக்கு இடையே வெடித்த பிரச்சனை….! அப்பிடி எதுக்கு தான் சண்டை போடுறாங்க…!!!
பிக்பாஸ் இரண்டாவது சீசன் தற்போது வந்துவிட்டது. ஆனால், முந்தைய சீசன் போல் இவை சூடுபிடிக்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.
அதனால் முதல் சீசனில் வந்தவர்களையே வீட்டிற்குள் அனுப்பி வருகின்றனர், தற்போது அந்த லிஸ்டில் ஆற்வவும் இணைந்துள்ளார்.
ஆனால், இரண்டாவது சீசன் போட்டியாளர்கள் சண்டையை காட்டாமல், தற்போது வந்த ப்ரோமோவில் ஆரவ், சினேகன், சுஜி ஆகியோருக்கு இடையே உள்ள சண்டையை காட்டி வருகின்றனர், இதென்னடா சும்மா வீட்டிற்குள் வந்தவர்களுக்கும் சண்டை ரசிகர்கள் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.